பசில் ராஜபக்ஷ இன்னும் சில தினங்களில் அமெரிக்காவுக்குத் செல்ல தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
8 months ago

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ இன்னும் சில தினங்களில் அமெரிக்காவுக்குத் செல்ல தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாமல் ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்தியதன் மூலம் ராஜபக்ச குடும்பத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எதுவித முன் அறிவித்தலும் இன்றி பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதை தம்மிக்க பெரேரா ஏற்க மறுத்ததுள்ளார்.
இந்நிலையில், பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும், பெரமுன கட்சியின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
