முல்லைத்தீவு மல்லாவியில் வயல்வெளியொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டது.
3 months ago

முல்லைத்தீவு - மல்லாவி, கல்விளான் பகுதியில், வயல்வெளியொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் இனந்தெரியாத நபர்களால் நேற்றுமுன்தினம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
மல்லாவி - கல்விளான் பகுதியில் வயற்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விவசாயி ஒருவரின் மோட்டார் சைக்கிளே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மல்லாவிப் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
