
நாட்டில் உள்ள அனைத்து வர்த்தகர்களையும் பதிவு செய் வதற்காகத் தரவு கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான செயலி ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட் டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப் பிடப்பட்டுள்ளது.
2003 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின் 27ஆவது பிரிவுக்கமைய அனைத்து வர்த்தகர்களும் பதிவு செய்திருக்க வேண்டும்.
எனினும் கடந்த இரண்டு தசாப்தங்களாக இது உரிய முறையில் முன்னெடுக்கப்பட வில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
